‘சூரரைப்போற்று’-க்கு தடையில்லா சான்று வழங்கியது விமானப்படை…. எப்போ ரிலீஸ் தெரியுமா?
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் ‘சூரரைப்போற்று’. இந்தப் படத்தை வருகிற 30ம் தேதி நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிட திட்டமிட்டிருந்தனர். இதனிடையே நேற்று முன்தினம் அறிக்கை ஒன்றை வெளியிட்ட சூர்யா, சூரரைப்போற்று...

