மீனா கேட்ட கேள்வி, முத்துவுக்கு வந்து சந்தேகம், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ரோகினி கிரிஷ் வித்யா வீட்டில் ஒரு வாரம் மற்றும் தங்க வச்சுக்கோ நாம் மீது பாத்துக்குவேன்...