மனது கஷ்டமாக இருக்கும்போது பிரியாணி சாப்பிடுவது ஆறுதலாக இருக்கும் : ஆர்த்தி ரவி
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ரவி மோகன். இவர் தற்போது பராசக்தி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவருக்கு ஆர்த்தி என்பவருடன் திருமணம் ஆகி இரண்டு மகன்கள் இருப்பது...