ரஜினி மற்றும் அஜித் குறித்து பேசிய ப்ளூ சட்டை மாறன், வைரலாகும் தகவல்
தமிழகத்தில் கள்ள சாராயத்தால் கள்ளக்குறிச்சியில் 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தமிழக அரசு விரைந்து இது போன்ற சம்பவம் மீண்டும் நடக்காமல்...

