விரைவில் இயக்குனராக களமிறங்க போகும் சிவகார்த்திகேயன். வைரலாகும் தகவல்
சின்னத்திரை மூலம் மக்கள் மனதை கவர்ந்து வெள்ளி திரையில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகராக மாறி பல வெற்றி படங்களை கொடுத்து வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் பிரின்ஸ் திரைப்படத்தை தொடர்ந்து தற்போது மாவீரன்...