பிளாக் பஸ்டர் இயக்குனருடன் கைகோர்க்கும் சிவகார்த்திகேயன்
தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் தற்போது டாக்டர், அயலான் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். சில மாதங்களுக்கு முன் தான் இந்த இரு படங்களின்...

