மீண்டும் நீச்சல் குளத்தில் ஒரு கிளிக்.. டிரெண்டான மாளவிகா மோகனன் புகைப்படம்.!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் மாளவிகா மோகனன். இவர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட படம் மூலமாக அறிமுகமானார். இந்த படத்தை தொடர்ந்து தளபதி...

