ஓடிடிக்கு வரும் சமந்தாவின் ‘மா இன்டி பங்காரம்’… வெளியீட்டு தேதி அறிவிப்பு!
நடிகை சமந்தா தயாரித்து, முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘மா இன்டி பங்காரம்’ திரைப்படம் விரைவில் ஓடிடியில் வெளியாக உள்ளது. தெலுங்கில் உருவான இப்படம் தமிழில் ‘எங்கள் தங்கம்’ என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ளது. நீண்ட இடைவெளிக்குப்...

