நடூ ரோட்டில் ஷூட்டிங், caravan கிடையாது..! நடிகை தமன்னா உடை மாற்ற ஏற்பட்ட சங்கடம், வெளிப்படையாக கூறிய இயக்குனர்
தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை தமன்னா. மேலும் பாலிவுட்டில் கூட தனது சிறந்த நடிப்பினால் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்துள்ளார் என்று கூட...

