கமல் கெட்- அப்பில் சந்தானம்… வைரலாகும் புகைப்படம்
தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வந்து, தற்போது முன்னணி நடிகராக இருப்பவர் சந்தானம். இவர் ஹீரோவாக பல படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் சந்தானத்தின் இதுவரை நாம் பார்த்திராத புகைப்படம் ஒன்று சமூக...

