மீண்டும் திரையில் ஜோடியாக இணையும் சூர்யா, ஜோதிகா.. இயக்குனர் யார் தெரியுமா
பூவெல்லாம் கேட்டுப்பார் என்ற படத்தின் மூலம் ஜோடியாக இணைந்து நடித்தவர்கள், சூர்யா மற்றும் ஜோதிகா. இதன்பின் உயிரில் கலந்தது, காக்க காக்க, பேரழகன், மாயாவி, சில்லு ஒரு காதல் என பல படங்கள் இணைந்து...