கேப்டன் விஜயகாந்தின் உடல்நிலை நிலவரம் என்ன?? மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கை
தமிழ் சினிமாவின் பிரபல நடிகராகவும் அரசியல் தலைவராக வலம் வருபவர் கேப்டன் விஜயகாந்த். இவர் கடந்த வாரம் வழக்கமான சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றபோது அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது....

