சிம்புவை தொடர்ந்து பிரபல நடிகரை இயக்கும் கௌதம் மேனன்
விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படத்திற்குப் பிறகு சிம்பு – கெளதம்மேனன் கூட்டணி ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் மூன்றாவது முறையாக இணைந்துள்ளனர். இப்படத்தின் போஸ்டர், டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது....

