கோபிக்கு கண்டிஷன் போட்ட ராதிகா.நக்கலடித்த கோபி. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ராதிகா கோபியை இழுத்து வந்து இனிமே பாக்கியா விஷயத்தில் தலையிட கூடாது என கண்டிஷன் போடுகிறார்....

