கோபி சொன்ன வார்த்தை. எழில் முடிவால் மகிழ்ச்சியில் குடும்பத்தினர். இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் தயாரிப்பாளர் இரண்டு கதையையும் வாங்கிக் கொள்வதாக சொல்லி நாளைக்கு வாங்க எவ்வளவு என்ன ஏது என்பதை...

