விஜய் சேதுபதி செய்த செயல்.குவியும் பாராட்டுக்கள்
தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி கதாநாயகனாக நடித்திருக்கும் விடுதலை திரைப்படத்தில் போராளியாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இளையராஜா இசையமைப்பில் உருவாகி இருக்கும்...

