அனிருத் இசையில் ரிலிஸான செல்லமா பாடல் இந்த பாடலில் காப்பியா…அதற்குள்ளேயா, இதோ..!
அனிருத் இசையில் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் படம் டாக்டர். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது அப்டேட்ஸ் வர ஆரம்பித்துவிட்டது. இந்நிலையில் அனிருத் இசையில் நேற்று செல்லமா என்ற பாடல் வெளிவந்தது....