மாஸ்டர் படத்துக்கு ‘யூ’ சான்றிதழ் அளிக்க மறுத்த தணிக்கை குழு
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் மாஸ்டர். இதில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார். இப்படம் கடந்த ஏப்ரல் மாதமே திரைக்கு வர தயாரான நிலையில் கொரோனாவால் நின்று போனது. மாஸ்டர் படத்தை...

