இன்று தொடங்க இருக்கும் படத்திற்கான டிக்கெட் புக்கிங்.. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பால் உற்சாகத்தில் ரசிகர்கள்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக பீஸ்ட் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்தப் படம் வரும் ஏப்ரல் 13-ஆம் தேதி ரிலீசாக உள்ளது. இந்த படத்தை சன்...

