பாக்கியாவை திட்டிய கோபி.. கடைசியில் காத்திருந்த ஷாக். இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் கோபி, ராதிகா சொன்ன பைலை எடுத்துக் கொண்டு கேன்டீன் வாசலில் வந்து நின்று ராதிகாவுக்கு போன்...

