இனியாவை திட்டிய கோபி. பாக்கியாவிடம் பல்பு வாங்கிய ராதிகா. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் ராதிகா கேன்டீனுக்கு வர செல்வி மற்றும் பாக்யா என இருவரும் குட் ஈவினிங் மேடம் என...

