விஜய் அரசியலுக்கு வந்தால் வரவேற்பேன் : வனிதா விஜயகுமார் ஓபன் டாக்
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் வனிதா விஜயகுமார். விஜயகுமாரின் மகளான இவர் குடும்பத்தை பிரிந்து மூன்று திருமணம் செய்து அனைத்தும் தோல்வியில் முடிந்த நிலையில் தனியாக வாழ்ந்து வருகிறார். பிக் பாஸ்...

