ஹோம்லி லுக்கில் தான் அழகா இருக்கீங்க .. மாடர்ன் உடையில் புகைப்படம் வெளியிட்ட ஷோபனாவிற்கு ரசிகர்கள் செய்த கமெண்ட்
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியலில் ஒன்றுதான் ‘முத்தழகு”. இந்த சீரியலில் முத்தழகு கதாபாத்திரத்தில் நடிக்கும் ஷோபனா ஹோம்லி லுக்கில் அதிக அளவில் ரசிகர்களை கவர்ந்து உள்ளார். அதாவது முத்தழகு சீரியலில் எப்போதுமே...