ஐ.எஸ்.பி.எல் தொடரில் சென்னை அணியை வாங்கிய சூர்யா. வைரலாகும் தகவல்
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவர் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் ‘கங்குவா’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதைத்தொடர்ந்து ‘வாடிவாசல்’, ‘சூர்யா 43’ போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். சூர்யா...

