திருமணம் ஆகாமல் இருப்பதற்கு இவர்கள்தான் காரணம்.. வெண்ணிற ஆடை நிர்மலா ஓபன் டாக்
தமிழ் சினிமாவில் வெண்ணிற ஆடை என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி அதன் பின்னர் பல்வேறு படங்களில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்தவர் வெண்ணிற ஆடை நிர்மலா. ஜெய்சங்கர், சிவாஜி கணேசன், எம்ஜிஆர், ரஜினி காந்த் என...

