‘புருஷன்’ படப்பிடிப்பின் போது முதியோர் இல்லத்திற்கு நடிகர் விஷால் உதவி!
‘புருஷன்’ படப்பிடிப்பின் போது முதியோர் இல்லத்திற்கு நடிகர் விஷால் உதவி! நடிகர் விஷால் நடித்துவரும் புதிய திரைப்படமான “புருஷன்” படப்பிடிப்பு பிப்ரவரி 23 முதல் சென்னை சாந்தோம் தேவாலயம் பகுதியில் நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பு...

