இந்த சீசனை ஆண்ட அரசி VJ பார்வதி.. வைரலாகும் தகவல்.!!
வி.ஜே பார்வதி தான் வெற்றியாளர் என ரீல்சை பகிர்ந்துள்ளனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் இந்த நிகழ்ச்சி தற்போது ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த...

