சூர்யா 44 படத்திலிருந்து விலகிய பிரபல நடிகர், காரணம் என்ன தெரியுமா?வைரலாகும் ஷாக் தகவல்
தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் சூர்யா. இறுதியாக இவரது நடிப்பில் எதற்கும் துணிந்தவன் என்ற திரைப்படம் வெளியாகி தோல்வியை தழுவியது. இதைத்தொடர்ந்து கங்குவா படத்தில் நடித்து முடித்துள்ளார். சிறுத்தை சிவா இயக்கத்தில்...

