சிவகாமி எடுத்த முடிவு.. அதிர்ச்சியில் சரவணன் சந்தியா.. இன்றைய ராஜா ராணி 2 எபிசோடு
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இன்றைய எபிசோடில் சந்தியா, சரவணன் சிவகாமியின் காலில் விழுந்து எங்கள வெறுத்துடாதீங்க என கெஞ்சுகின்றனர். ஆனால் சிவகாமி பதில் ஏதும் பேசாமல்...

