ஜெஸ்ஸி வீட்டுக்கு வந்த ஆதி.. சிவகாமியின் பேச்சால் அதிர்ச்சியான ரவி.. இன்றைய ராஜா ராணி 2 எபிசோடு
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இன்றைய எபிசோடு ஜெஸ்ஸி வீட்டுக்கு வரும் ஆதி அவருக்கு சர்ப்ரைஸ் கிப்ட் ஒன்றைக் கொடுத்து பிறகு இருவரும் நெருக்கமாக்கி...

