விஜயா கொடுத்த ஷாக்.அதிர்ச்சியில் ரோகினி. இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் மனோஜ் கம்பெனி கம்பெனியாக வேலை தேடி ஏறி இறங்க ஒரு இடத்தில் கூட வேலை...

