விஜய் கதைக்கு நோ சொன்னதால் சவால் விட்டு படம் எடுத்தேன்,ஆனால்?: சுந்தர் சி ஓபன் டாக்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். தற்போது பாக்ஸ் ஆபிஸ் கிங்காக வலம் வந்து கொண்டிருக்கும் இவரை வைத்து ஒரே ஒரு படத்தையாவது இயக்கி விட வேண்டும் என்ற எண்ணம்...

