லேட்டஸ்ட் ஃபோட்டோ ஷூட் புகைப்படம் வெளியிட்ட சிவகார்த்திகேயன்,வைரலாகும் பதிவு
தமிழ் சின்னத்திரையில் மிமிக்ரி ஆர்டிஸ்ட் ஆக பயணத்தை தொடங்கி அதன் பிறகு வெள்ளித்திரையில் அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகராகவும் தயாரிப்பாளராகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார். தற்போது இவர் முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படம், ராஜ்குமார்...

