அஜித் ஒரு அற்புதமான மனிதர்.. நடிகை ஸ்ரீ லீலா புகழாரம்.!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார்.இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இந்த படம் முடித்த கையோடு...

