‘அரசன்’ படம், எப்போது ரிலீஸ் தெரியுமா?
‘அரசன்’ படம், எப்போது ரிலீஸ் தெரியுமா? வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் ‘அரசன்’ திரைப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு கோவில்பட்டியில் நடைபெற்று முடிந்தது. எடுத்தவரை எடிட் செய்து பார்த்ததில் வெற்றிமாறனுக்கு முழு திருப்தி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது....

