செழியனை திட்டிய ஜெனி. அதிர்ச்சியில் பாக்கியா. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் ஈஸ்வரி அமிர்தாவும் நீயும் எப்போதுமே ஃபிரண்டா இருக்கலாம் ஆனால் அதை தவிர்த்து வேறு எதுவும் இருக்கக்கூடாது...

