பாக்கியா கொடுத்த ஷாக், கண்ணீருடன் கிளம்பிய எழில், இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்
எழில் வீட்டை விட்டு கிளம்ப பாக்யா கதறி அழுதுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் எழில் மற்றும் அமிர்தா வீட்டை விட்டு போக...