ரவி கொடுத்த ஷாக். அதிர்ச்சியில் ரோகினி. இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் மீனா எல்லா வேலைகளையும் செய்து கொண்டு கிச்சனில் இருக்க அங்கு வரும் முத்து எல்லா...

