தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகர் சூர்யா. இவர் எத்தனை தோல்வி படங்கள் கொடுத்தாலும் இவரின் மார்க்கெட் குறையவில்லை.
இன்றும் சூரரைப் போற்று படத்திற்கு மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு இருந்து வருகிறது. இந்நிலையில் சூர்யா தான் ரஜினிக்கு பிறகு தமிழ் சினிமாவில் ரூ 100 கோடி வசூலை கொடுத்த நடிகர்.
அவர் தன் திரைப்பயணத்தில் எத்தனை ரூ 100 கோடி வசூலை கொடுத்தார் என்பதை பார்ப்போம்… இதோ..
7ம் அறிவு
சிங்கம்2
24
சிங்கம்3