சுஷாந்த் கொல்லப்பட்டார், அடித்துக்கூறிய முன்னணி நடிகை, அதுவும் இதற்காக தானாம்

இந்திய சினிமாவின் சுஷாந்த் தவிர்க்க முடியாத நடிகராக வளர்ந்து வந்தவர். ஆனால், அவர் எடுத்த தற்கொலை முடிவு ஒட்டு மொத்த இந்தியாவையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அவர் நடிப்பில் கடைசியில் வந்த தில்பாசாரோ இணையத்தில் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் சுஷாந்திற்கு அவருடைய முன்னாள் காதலி ரேஹாவிற்கு போதை மருந்து கும்பலுடன் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது.

தற்போது நடிகை கங்கனா, சுஷாந்திற்கு போதை மருந்து கொடுத்து தான் கொன்றுவிட்டனர் என்று ஒரு குண்டை போட்டுள்ளார்.

இந்த தகவல் ரசிகர்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, அதுவும் சுஷாந்திற்கு போதை மருந்து கும்பல் குறித்து ஏதோ தெரிந்துள்ளது, அதனால் தான் இப்படி அவரை செய்துவிட்டனர் என்று கூறியுள்ளார்.

admin

Recent Posts

Mahaveer Karna Official Tamil Teaser

Mahaveer Karna Official Tamil Teaser | Ramesh Varma | Dr. Jayantilal Gada I Gnaani |…

11 hours ago

ராம் அண்ட் லீலா – திரை விமர்சனம்

திருமண வயதைத் தாண்டியும் தனக்கேற்ற பெண் கிடைக்காமல் சோகத்தில் சுற்றித்திரியும் ரியோ, ஒரு ரயில் பயணத்தில் வர்திகாவை சந்திக்கிறார். இருவருக்கும்…

11 hours ago

மமிதா பைஜு – சங்கீத் பிரதாப் இணையும் புதிய படம் ‘ஹலோ டியர்’!

‘பிரேமலு’ திரைப்படத்தின் மூலம் தென்னிந்திய ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகை மமிதா பைஜு, நடிகர் சங்கீத் பிரதாப்புடன் இணைந்து நடிக்கும்…

11 hours ago

“திரிஷாவை குறிவைத்து விமர்சிப்பது தவறு” – நடிகை சஞ்சனா கல்ராணி கண்டனம்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான திரிஷா, தொடர்ந்து பல்வேறு விமர்சனங்களையும் சர்ச்சைகளையும் எதிர்கொண்டு வருகிறார். இருப்பினும், அவற்றை பெரிதாகக்…

11 hours ago

“எனது வாழ்க்கையின் மிகப்பெரிய தூணே அவர்தான்” – மனம் திறந்த ஜேசன் சஞ்சய்!

நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படம் ‘சிக்மா’. லைகா புரொடக்‌ஷன்ஸ் மற்றும் ஜேஎஸ்கே மீடியா இணைந்து…

12 hours ago

நடிகையுடன் கோவிந்தாவின் நெருக்கம்… விவாகரத்து மனுவை வாபஸ் பெற்ற மனைவி!

பாலிவுட் நடிகர் கோவிந்தா, நடிகைகளுடன் கிசுகிசுக்கப்படுவது அவ்வப்போது பேசுபொருளாகி வருகிறது. இந்நிலையில், 62 வயதான கோவிந்தா, 56 வயதான நடிகை…

13 hours ago