Categories: NewsTamil News

எல்லைமீரிய நடிகை மாளவிகா மோகனனின் போட்டோ ஷூட்.. சர்ச்சையில் சிக்கிய நடிகை

தமிழ் திரையுலகில் மிகவும் குறுகிய காலத்தில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை மாளவிகா மோகனன்.

தலைவர் ரஜினிகாந்துடன் இணைந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பேட்ட திரைப்படத்தில் நடித்து தமிழில் அறிமுகமானார்.

இதனை அடுத்து தளபதி விஜய்க்கு ஜோடியாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைபடத்தில் நடித்துள்ளார்.

நடிகை மாளவிகா தனது ஹாட் புகைப்படங்களை தொடர்ந்து தன் சமூக வலைதள பக்கத்தில் அவ்வபோது பதிவிட்டு வருவது அவரது வழக்கம் தான்.

அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் சமூக வலைதள பக்கத்தில் மிகவும் சர்ச்சைக்குரிய ஒன்றாகவே மாறியுள்ளது.

இதோ அந்த புகைப்படம்…

admin

Recent Posts

Yezhu Kadal Yezhu Malai Release Trailer

Yezhu Kadal Yezhu Malai Release Trailer | Ram | Nivin, Anjali, Soori | Yuvan |…

14 hours ago

Oru Chinna Panithuli Lyric Video

Oru Chinna Panithuli Lyric Video | Bethlehem Kudumba Unit | Vishnu Vijay| Girish AD| Nivin…

14 hours ago

திருமணத்தின் விளிம்பு வரை சென்றேன்; ஆனால் அது எனக்கு பயத்தை ஏற்படுத்தவில்லை – சுருதி ஹாசன் ஓபன் டாக்

நடிகையும் பாடகியுமான சுருதி ஹாசன், தனது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் திருமணம் குறித்த தனது பார்வையை சமீபத்திய பேட்டியில் பகிர்ந்துள்ளார்.…

16 hours ago

இளையராஜா இசையில் நடிப்பேன் என கனவில் கூட நினைத்ததில்லை – நெகிழ்ச்சியுடன் கீர்த்தி சுரேஷ்

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘டோரதி’. இதில் கீர்த்தி சுரேஷ், ரிஷிகாந்த், சனந்த், சவுந்தரராஜா, முத்துக்குமார் உள்ளிட்ட…

16 hours ago

தவெக ஆட்சி எப்படி உள்ளது? – ஒரே வார்த்தையில் பதிலளித்த ஜி.வி.பிரகாஷ்

72-வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா குஜராத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘அமரன்’ திரைப்படத்திற்காக…

16 hours ago

மகன்களுடன் தேசிய விருது விழாவில் தனுஷ்! வைரலாகும் புகைப்படங்கள்

72வது தேசிய திரைப்பட விருது விழாவில் தனுஷ் தனது மகன்கள் யாத்ரா மற்றும் லிங்காவுடன் கலந்து கொண்ட புகைப்படங்கள் தற்போது…

16 hours ago