Srikanth Enjoys a Family Vacation in Bangkok
‘ரோஜா கூட்டம்’, ‘பார்த்திபன் கனவு’, ‘போஸ்’ உள்ளிட்ட பல வெற்றிப்படங்கள் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் நடிகர் ஸ்ரீகாந்த். கடந்த சில ஆண்டுகளாக திரைப்பட வாய்ப்புகள் குறைந்த நிலையில், சமீபத்தில் ஒரு வழக்கில் சிக்கியதால் அவர் செய்திகளில் இடம்பிடித்தார். பின்னர் ஜாமினில் வெளியே வந்த ஸ்ரீகாந்த் தற்போது தனது குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு வருகிறார்.
இந்நிலையில், குடும்பத்தினருடன் விடுமுறையை மகிழ்ச்சியாகக் கொண்டாடுவதற்காக ஸ்ரீகாந்த் பாங்காங்க் சென்றுள்ளார். அங்குள்ள கடற்கரைகள் மற்றும் முக்கிய சுற்றுலா தலங்களை குடும்பத்துடன் சுற்றிப்பார்த்து மகிழ்ந்த அவர், அந்த தருணங்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
ஸ்ரீகாந்தின் இந்த குடும்ப சுற்றுலா புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
7 ஆண்டுகளுக்கு ஒருமுறை... அதுவும் ஜூன் மாதத்தில் மட்டும்! மேக்கரை என்ற மலைக்கிராமத்தில் சில ஆண்கள் மர்மமான முறையில் உயிரிழக்கின்றனர்.…
வெளிநாட்டில் தங்கி வேலை தேடி வரும் அர்ச்சனாவுக்கு ஒருவழியாக வேலை கிடைக்கிறது. இந்த மகிழ்ச்சியான செய்தியை சொந்த ஊரில் இருக்கும்…
இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் நானி நடித்துள்ள ‘தி பாரடைஸ்’ திரைப்படம் வரும் 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.…
ஹிப் ஹாப் ஆதி இயக்கி கதாநாயகனாக நடித்துள்ள ‘மீசைய முறுக்கு 2’ திரைப்படத்தில் ரம்யா ரங்கநாதன், கெட்டிகா ஷர்மா, சைத்ரா…
இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனின் 25 ஆண்டுகால சினிமா மற்றும் இசைப் பயணத்தைக் கொண்டாடும் வகையில், ‘ஒன்றா ரெண்டா –…
அர்ஜுன் தாஸ் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி இணைந்து நடித்துள்ள புதிய வெப்தொடர் #Love வரும் அக்டோபர் 2-ம் தேதி முதல்…