உலகமெங்கும் தனது குரலால் பல கோடி ரசிகர்களை சேர்த்த எஸ்.பி. பாலசுப்பிரமணியம் அவர்கள் கொரோனா காரணமாக உடல்நல குறைவால் நேற்று மதியம் 1.04 மணி அளவில் உயிர் இழந்தார்.
இவரது மருத்துவமனையில் இருந்து அவரின் நுங்கம்பாக்கம் வீட்டிற்கு எடுத்து வரப்பட்டது. அதன்பின் நேற்று இரவு 8.00 மணி அளவில் எஸ்.பி.பியின் உடல் தாமைரைப்பாக்கத்தில் உள்ள அவரின் பண்ண வீட்டிற்கு எடுத்த வரப்பட்டுள்ளது.
இந்த தான் எஸ்.பி.பி அவர்களின் இறுதி சடங்கு நடைபெறவிருக்கிறது. பல திரையுலக பிரபலங்கள் இங்கு வந்து தங்களது அஞ்சலியை செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் எஸ்.பி.பி அவர்கள் மருத்துவமனையில் இருந்து பொது physiotherapy மூலம் அவரின் உடல் வலிமையை அதிகரிக்க முயற்சி செய்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
JAILER 2 Official Trailer | Superstar Rajinikanth | Sun Pictures | Anirudh | Nelson
ஊரே பயப்படும் ரவுடியாக வலம் வரும் விஜய் சேதுபதி, சாராயம் காய்ச்சி பிழைப்பு நடத்துவதுடன், கட்டப்பஞ்சாயத்திலும் ஈடுபட்டு வருகிறார். மனைவி…
சுமார் 4,000 ஆண்டுகளாக உயிருடன் வாழ்ந்து வரும் மனிதராக நிவின் பாலி. காலங்கள் பல கடந்தாலும், அஞ்சலி மீதான அவரது…
ஆந்திராவில் தாதாவாக இருக்கும் சம்பத்துக்குச் சொந்தமான ரூ.1,000 கோடி மதிப்பிலான மாஃபியா பணம் வெளிநாட்டில் உள்ள ஒரு லாக்கரில் பாதுகாக்கப்படுகிறது.…
பணக்கார குடும்பத்தைச் சேர்ந்த ப்ரீத்தி முகுந்தன், பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி அசோக் செல்வனை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். திருமணத்திற்குப்…
ஆம்புலன்ஸ் ஓட்டுநராக இருக்கும் பகத் பாசில், சவால் விட்டு ஆம்புலன்ஸ் ஓட்டி பணம் சம்பாதித்து வருகிறார். இந்நிலையில், பிரபல கடத்தல்…