sivakarthikeyan in ayalaan movie latest update
தென்னிந்திய திரை உலகில் பிரபல முன்னணி ஹீரோவாக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் வரும் அக்டோபர் 21 ஆம் தேதி பிரின்ஸ் திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் வெளியாக உள்ளது. இப்படத்தை தொடர்ந்து இவரது நடிப்பில் அடுத்ததாக தயாராக இருக்கும் திரைப்படமான அயலான் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அப்டேட்டை சிவகார்த்திகேயன் பகிர்ந்திருக்கிறார்.
ஆர்.ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் அயலான் திரைப்படத்தில் கதாநாயகனாக நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருக்கிறார். ஏலியன்ஸ் வைத்து புதுவிதமாக தயாரித்திருக்கும் இப்படத்திற்கு இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருக்கிறார். தற்போது இப்படம் பற்றி சிவகார்த்திகேயன், அயலான் திரைப்படம் அடுத்த ஆண்டு ஜூலை மாதத்திற்குள் வெளியாகி விடும் என்று உறுதியளித்திருக்கிறார். மேலும் இப்படத்திற்கான படப்பிடிப்பு மற்றும் டப்பிங் பணிகள் நிறைவடைந்து விட்டதாக கூறிய அவர் கிராபிக்ஸில் எந்தவித சமரசமும் செய்யக்கூடாது என்ற எண்ணத்தில் படக்குழு இருப்பதால் இப்படம் வெளியாக தாமதம் ஆகிறது என்று கூறி இருக்கிறார்.
Run Official Trailer | In Cinemas On July 10 | Madhavan | Meera Jasmine |…
90 பிக்சர்ஸ் புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் எஸ்.ஜி. சரவணன் தயாரிப்பில், இயக்குநர் கணேஷ் விநாயகன் இயக்கியுள்ள 'அருள்வான்' திரைப்படத்தின்…
தளபதி விஜய் நடிப்பில், இயக்குநர் சிம்புதேவன் இயக்கத்தில் 2015-ம் ஆண்டு வெளியான 'புலி' திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இந்த…
தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத் ரவிச்சந்தருக்கு, தற்போது இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர்…
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் அதிகப்படியான பயன்பாடு மற்றும் அதன் சுற்றுச்சூழல் தாக்கம் குறித்து நடிகர் கமல்ஹாசன் தெரிவித்த கருத்துக்கு,…
2012-ல் வெளியான “லீலை” படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான நடிகர் ஷிவ் பண்டிட், நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும்…