actor chiyaan vikram fulfilled our dream
கோலிவுட் திரை உலகில் பிரபல முன்னணி நட்சத்திரமாக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் விக்ரம். ரசிகர்களின் மத்தியில் சியான் விக்ரம் என்ற அன்போடு அழைக்கப்பட்டு வரும் இவர் சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஆதித்த கரிகாலனாக தனது அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இப்படத்தின் மூலம் அனைவரையும் பிரம்மிக்க வைத்த விக்ரம் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாக இருக்கும் சியான் 61 திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இந்நிலையில் நடிகர் விக்ரமின் பழைய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
அதில் அவர், தனக்கு ஐஸ்வர்யா ராய் மிகவும் பிடிக்கும், அவரோடு சேர்ந்து நடிக்க வேண்டும் என்று அந்த வீடியோவில் விக்ரம் கூறியிருக்கிறார். அதேபோல் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் நடிக்க எனக்கு விருப்பம் இருப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார். அந்த வீடியோ பதிவில் விக்ரம் கூறியதைப் போல் இந்த இரண்டு கனவுகளையும் அவர் இரு முறை நிறைவேற்றி இருக்கிறார் அதாவது ராவணன் மற்றும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இருவருடன் இணைந்து பணியாற்றி தனது கனவுகளை நிறைவேற்றியிருக்கிறார்.
Asku Macha Lyrical Video | Drones | Siddhi Idnani | Anjali Nair | Dravid Selvam…
Bloody Politics Official Teaser | Gautham Ram Karthik | Anchana Nethrun | Dhina Raghavan |…
PAAVAI Official Trailer | Rahul Vignesh | Mullai | Niranjana | Senduran | Anosh
DHEIVAA Taster - Refire with Uyiri | Shanthakumar Chandramohan | Bala Subramaniam | Dheena Dhayalan
Centimeter Lyric Video | XY | C.V. Kumar | Srikant Krishna | Sreekanth Hariharan |…
Kalla Nikkiriye Lyric Video | Anbil Avan | Ashok Selvan | Preity | Govind Vasantha…