கோபத்தில் முத்து. அண்ணாமலை எடுத்த முடிவு. இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் நடந்த விஷயங்களை சொல்ல அவர் அவங்க ரொம்ப அவங்க எடுத்துக்கிட்டாங்க இதுல எனக்கு எந்த ஷாக்கும் கிடையாது சரி வா ஷாப்பிங் போயிட்டு வீட்டுக்கு போகலாம் என்று சொல்லி கூப்பிடுகிறார்.

அதைத்தொடர்ந்து இங்கே மீனா தொடர்ந்து முத்துவுக்கு போன் போட்டுக் கொண்டே இருக்க எடுக்காமல் இருக்கிறார். பிறகு அங்கு வரும் விஜயா வழக்கம்போல இது எல்லாமே உன்னுடைய திட்டம் தானே எனக்கு நல்லாவே தெரியும். நீ என்ன பண்ணுவியோ எனக்கு தெரியாது முத்து இங்கு வரணும் ரூமை திறந்து விடனும் என்று கண்டபடி பேசிவிட்டு கிளம்பி செல்கிறார்.

பிறகு மீனா முத்துவிற்கு போன் போட செல்வம் எடுப்பா வீட்டில் என்ன பிரச்சனைன்னு தெரியல என்று சொல்ல முத்து போனை எடுக்கிறார். நான் இந்த வீட்டை விட்டு மொத்தமாக கூட போயிறேன் எனக்கு அது பிரச்சனை இல்லை ஆனால் நீங்கள் வந்து ரூமை திறந்து விடுங்க நான் உங்களால எவ்வளவு அவமானப்பட்டு நிற்கிறேன் தெரியுமா என்று கலங்கி அழ முத்து சரி வரேன்னு வீட்டிற்கு வருகிறார்.

முத்து வந்ததும் விஜயா உன் மனசுல என்னடா நெனச்சிட்டு இருக்க என்ற கேள்வி கேட்க யாருமே நீங்க யார் யாருக்கு கொடுப்பீங்க நாங்க போய் வெளியில படுத்துட்டு இருக்கணுமா என்று கேள்வி கேட்கிறார். ரெண்டு நாள் தானே ரவி உன் தம்பி பண்ணு அவனுக்காக நீ விட்டுக் கொடுக்க மாட்டியா என்ற கேள்வி கேட்க அவன் என் அப்பாவை ஜெயில்ல உட்கார வச்சவன் அவனுக்காக நான் எதுக்கு விட்டுக் கொடுக்கணும் என்று கோபப்படுகிறார்.

மீனா நீங்க தயவு செஞ்சு ரூம் திறந்து விடுங்க என்று சொல்ல என்ன அழுதா மாதிரி இருக்கு யார் என்ன சொன்னாங்க என்று கேள்வி கேட்க அதெல்லாம் எதுவும் வேண்டாம் நீங்க ரூம் மட்டும் திறந்து விடுங்க என்று மீனா சொல்கிறார். டேய் என்னடா பண்ண என மனோஜிடம் கேள்வி கேட்க நான் அவங்ககிட்ட பேசவே இல்லை என நழுவி கொள்கிறார்.

அதைத்தொடர்ந்து ரோகிணி கிட்ட நீ ஏதாவது பேசுங்க என்று கேள்வி கேட்க நான் எதுவும் பேசல தேவையில்லாம எங்க கிட்ட பிரச்சனை பண்ணாதீங்க என்று சொல்கிறார். அப்போ எங்க அம்மா தான் பேசி இருப்பாங்க என்று ஒரு முடிவுக்கு வர என்ன சொன்னாங்க சொல்லு என்று கேள்வி கேட்க ஒரு கட்டத்தில் மீனா விஜயா சொன்ன கேவலமான வார்த்தைகளை சொல்லிவிட முத்து அதிர்ச்சி அடைகிறார். இந்த நேரம் பார்த்து அண்ணாமலையும் வீட்டுக்கு வந்து விட அவரும் இதைக் கேட்டு அதிர்ச்சி அடைகிறார்.

இந்த மாதிரி எல்லாம் கேவலமா உங்களால எப்படி பேச முடியுது உங்களால் மட்டும் தான் இப்படி பேச முடியும் என்று முத்து கோபப்படுகிறார். அண்ணாமலை வீட்டுக்குள் உடைய வாப்பா நீ கூட்டிட்டு வந்த மருமகனை தான் இவங்க இப்படி பேசுறாங்க இதே வார்த்தையை மத்த ரெண்டு மருமகள் கிட்ட பேசுவாங்களா? ஏன்னா உங்க ரெண்டு பேரும் பணக்கார வீட்டு பொண்ணு மீனா ஒன்னும் இல்லாத ஏழை விட்டு பொண்ணு அவளுக்கு இந்த வீட்டில அவ்வளவுதான் மரியாதை என கோபப்பட்டு ரூமை திறந்து விட்டு இனி இந்த ரூம்ல யாரை வேனா தங்க வச்சுக்கோங்க என்று சென்று விடுகிறார்.

அதன் பிறகு உள்ளே வரும் அண்ணாமலை விஜய் அவை ரூமுக்குள் அழைத்து திட்டி தீர்க்கிறார். விஜயா நான் அப்படியெல்லாம் பேசவே இல்ல அவளா திரிச்சு சொல்றா என்று மீனா பக்கம் பழியை போட நீ என்ன பேசி இருப்பேன்னு எனக்கு தெரியும் என்று கோபப்படுகிறார். முத்து ரூம் போட்டாம இருந்தா நான் எதுக்கு இப்படி எல்லாம் பேச போறேன் என்று விஜயா சொல்ல திரும்பவும் முதலிலிருந்து ஆரம்பிக்காத இதுக்கு நான் ஒரு முடிவு பண்றேன் என்று விஜயாவை வெளியே அழைத்து வருகிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

அதன் பிறகு வெளியான ப்ரோமோவில் முத்துமிடம் நீங்க உங்க ரூம்லயே தங்கியிருக்காங்க ரவிக்கு எங்க ரூம் கொடுத்து ரூம் என்று சொல்ல விஜயா நம்ப ரூமா என்று அதிர்ச்சி அடைகிறார். நீதானே ரவி இந்த வீட்ல இருக்கணும்னு ஆசைப்பட்ட அப்போ அமைதியா இரு என ஆப்பு வைக்கிறார்.

sirakadikka aasai serial episode update 14-12-23
jothika lakshu

Recent Posts

ஏ.ஆர்.ரகுமான் பாட, பிரபுதேவா ஆட ‘மூன்வாக்’ மூவி ஸாங் வைரல்

ஏ.ஆர்.ரகுமான் பாட, பிரபுதேவா ஆட 'மூன்வாக்' மூவி ஸாங் வைரல் பிரபுதேவா கதா​நாயக​னாக நடித்​துள்ள திரைப்​படம், ‘மூன்​வாக்’. இப்படத்தில் யோகிபாபு,…

5 minutes ago

எப்போதும் ‘பவுன்சர்கள்’ சுற்றி இருப்பது ஏன்? ப்ரியங்கா சோப்ரா விளக்கம்..!

எப்போதும் 'பவுன்சர்கள்' சுற்றி இருப்பது ஏன்? ப்ரியங்கா சோப்ரா விளக்கம்..! ஹாலிவுட் படங்​களில் கவனம் செலுத்தி வரும் பிரி​யங்கா சோப்​ரா,…

11 minutes ago

தலைமைத்துவமான பண்பு அஜித்திடம் உள்ளது.. நடிகர் சரத்குமார் ஓபன் டாக்..!

கூட்டத்தை கட்டுப்படுத்த அஜித்திடம் விஜய் கற்றுக்கொள்ள வேண்டும் என்று சரத்குமார் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…

6 hours ago

ஜனநாயகன் குறித்த கேள்வி சசிகுமார் கொடுத்த பதில்.. என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க..!

ஜனநாயகன் படம் குறித்த கேள்விக்கு சசிகுமார் பதில் அளித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி…

6 hours ago

அருண் எடுத்த முடிவு, அண்ணாமலை கேட்ட கேள்வி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் அருண்…

6 hours ago

சுந்தரவல்லி குடும்பத்தை பழிவாங்க நினைக்கும் பரமு, சூர்யா சொன்ன வார்த்தை, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

23 hours ago