ஜனநாயகன் குறித்த கேள்வி சசிகுமார் கொடுத்த பதில்.. என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க..!

ஜனநாயகன் படம் குறித்த கேள்விக்கு சசிகுமார் பதில் அளித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாக இருந்தது. எச் வினோத் இயக்கத்திலும், கே வி என் புரொடக்ஷன் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார்.

இது விஜயின் கடைசி படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்கமாக இருந்து வந்தது சென்சார் பிரச்சனை காரணமாக தற்போது இந்த படத்தை தேதி குறிப்பிடாமல் படக்குழுவினர் தள்ளி வைத்துள்ளனர் இருந்தாலும் ரசிகர்கள் எப்போது வெளியாகும் என்று ஆவலோடு இருந்து வருகின்றனர்.

இந்தப் படத்தின் பிரச்சனை குறித்து அரசியல் பிரமுகர்களும் முன்னணி நடிகர்களும் அவர்களது கருத்தை பகிர்ந்து வரும் நிலையில் ஜனநாயகன் படம் எப்போது வரும் என்று சசிகுமாரிடம் செய்தியாளர்கள் சந்திப்பில் கேட்டுள்ளனர் அதற்கு பதில் அளித்த சசிகுமார் ஜனநாயகன் படம் எப்போ வரும்னு என்கிட்ட ஏன் கேக்குறீங்க என்று கேட்டுள்ளார்.

நானும் படம் பார்க்க ஆசையா தான் இருக்கேன் ஆனா எப்ப வரும்னு என்கிட்ட கேட்டீங்கன்னா என்று தயங்கி உள்ளார் உங்களை போல் நானும் விஜய் சார் படத்தை பார்க்க ஆவலோடு இருக்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்

இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி உள்ளது.


Sasikumar’s answer to the question about the movie JanaNayagan
jothika lakshu

Recent Posts

கர்ப்பகால உடற்பயிற்சி குறித்து சமந்தா நெகிழ்ச்சி

நடிகை சமந்தா ரூத் பிரபு, தனது கர்ப்பகால உடற்பயிற்சி தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்து, இந்த…

9 hours ago

விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா கூட்டணியின் ‘ரணபாலி’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

‘கீதா கோவிந்தம்’, ‘டியர் காம்ரேட்’ உள்ளிட்ட படங்களில் இணைந்து நடித்து ரசிகர்களின் விருப்பமான ஜோடியாக வலம் வந்த விஜய் தேவரகொண்டா…

9 hours ago

‘அரசன்’ படப்பிடிப்பு தளத்தில் சிம்பு – அனிருத் சந்திப்பு; வைரலாகும் புகைப்படம்

நடிகர் சிலம்பரசன் டி.ஆர். நடிப்பில், இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘அரசன்’.…

10 hours ago

காமன்வெல்த் வெள்ளிப் பதக்கம் வென்ற ராஜா முத்துபாண்டி – நேரில் சந்தித்து வாழ்த்திய நடிகை சிம்ரன்!

காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்த்த பளுதூக்கும் வீரர் ராஜா முத்துபாண்டியை நடிகை சிம்ரன்…

13 hours ago

எதிர்மறை விமர்சனங்களை பின்னுக்குத் தள்ளி வசூலில் அசத்தும் ‘டாக்சிக்’!

கே.ஜி.எஃப் படங்களுக்குப் பிறகு நடிகர் யஷ் நடிப்பில் வெளியாகியுள்ள ‘டாக்சிக்’ திரைப்படம் கலவையான விமர்சனங்களை எதிர்கொண்டாலும், பாக்ஸ் ஆபிஸில் மாஸ்…

14 hours ago

Mandaadi Official Teaser

Mandaadi Official Teaser (Tamil) | Soori | Suhas | Mahima Nambiar | GV Prakash Kumar…

2 days ago