ethir neechal serial episode update 14-12-23
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் நடக்கப் போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
இந்த வீடியோவில் விசாலாட்சி இன்னொருத்தன் கல்யாணம் பண்ணிப்பான்னு பார்த்திருப்பார் என்று நந்தினி பற்றி தரக்குறைவாக பேச நந்தினி அத்தை அவ்வளவுதான் என வார்னிங் கொடுக்கிறார்.
அதைத்தொடர்ந்து தாராவும் நந்தினியும் கதிரை பார்க்க வர கதிர் முகத்தை திருப்பிக் கொள்ள தாரா அப்பா பார்க்க மாட்றாரு மா என்று சொல்ல அப்பான்னு தனியா கூப்பிடுச்சு என்று நந்தினி கேள்வி கேட்க போடி என தொடங்குகிறார் கதிர்.
அதைத்தொடர்ந்து ஞானம் சக்தி ஆகியோர் ரூமுக்குள் வர அவ நீ பெத்த பொண்ணு தானே என்று கேள்வி கேட்கிறார். என்னம்மா நீ இப்படி எல்லாம் கேட்டுட்டு இருக்க என்று ஞானம் கோபப்படுகிறார்.
'கே.ஜி.எஃப்' வெற்றிக்குப் பிறகு நடிகர் யஷ் நடிப்பில் உருவாகி வரும் 'டாக்ஸிக்: A Fairytale for Grown-Ups' திரைப்படத்தின் இரண்டாவது…
செல்ல அய்யாவு எழுத்து, இயக்கத்தில் விஷ்ணு விஷால் மற்றும் ஐஸ்வர்யா லக்ஷ்மி நடிப்பில் ஜூலை 3-ஆம் தேதி வெளியான 'கட்டா…
தமிழ் திரைப்படங்களில் பிரம்மாண்டமான வான்வழி காட்சிகளை பதிவு செய்யும் முன்னணி ட்ரோன் ஒளிப்பதிவாளர்களில் ஒருவராக விளங்குபவர் எம். அரவிந்த் குமார்.…
அர்ஜுன் தாஸ் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற ‘கான் சிட்டி’ திரைப்படம், தற்போது ஓடிடி வெளியீட்டிற்கு தயாராகியுள்ளது.…
தமிழ் சினிமாவின் முன்னணி இளம் நடிகர்களில் ஒருவராக வளர்ந்து வரும் நடிகர் கவின், தற்போது விஷ்ணு எடவன் இயக்கத்தில் உருவாகி…
72வது தேசிய திரைப்பட விருதுகள் பட்டியலில் நடிகர் தனுஷிற்கு இரண்டு தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், இதுகுறித்து எழுந்த அரசியல்…