sirakadikka-aasai serial episode-update
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் விஜயா இன்னைக்கு சாந்தி முகூர்த்தம் என்று சொல்ல அதை எதுக்கு இவ்வளவு பொறுமையாக சொல்றீங்க ஆக்சுவலா எங்களுக்கு இன்னைக்கு ஃபர்ஸ்ட் நைட் கிடையாது அதெல்லாம் எப்பவோ முடிஞ்சு போச்சு, இது எத்தனையாவது நைட்னா என்று விரல் விட்டு என்ன விஜயா அதெல்லாம் ஒன்னும் சொல்ல வேண்டாம் நீ போய் ரெடியாகு சொல்லிவிடுகிறார்.
அதன் பிறகு ரோகிணி இவ சொல்றத பாத்தா பஸ்ட் நைட்டு கல்யாணத்துக்கு முன்னாடி நடந்ததா பின்னாடி நடந்ததா என்று தெரியலையே என்று கேட்க அப்படி எல்லாம் இருக்காது என் பையன் ரொம்ப நல்லவன் என்று பேச ஆமா ஆமா ரொம்ப நல்ல பையன் தான் அதன் விரல் விட்டு என்கிட்ட இருந்தாலே என்று விஜயாவுக்கு பல்பு கொடுக்கிற ரோகிணி.
பிறகு சுருதி மாடர்ன் உடையில் வந்து நிற்க விஜயா அதை பார்த்துவிட்டு புடவை கட்ட சொல்ல ஸ்ருதி எனக்கு புடவை கட்ட தெரியாது புடவை கட்டவும் பிடிக்காது என கூறுகிறார். இருந்தாலும் புடவை தான் கட்டிக்கணும் என்று சொல்லி விஜயா சொல்ல மீனா நான் கட்டி விடவா என்று கேட்க ஸ்ருதியும் ஓகே சொல்ல விஜயா நீ போய் சொன்ன வேலையை பாரு இன்று மீனாவை அனுப்பிவிட்டு ரோகிணியை புடவை கட்டி விட சொல்கிறார்.
பிறகு ரோகிணி புடவை கட்டி விட்டுக் கொண்டிருக்கும் போது முத்துவை பற்றி பேச்சு வர சுருதி மீனா எப்படித்தான் அவர் கூட அட்ஜஸ்ட் பண்ணிட்டு வாராங்களோ இப்படியெல்லாம் இருக்கணும்னு அவசியமே கிடையாது, நாம கோ சிஸ்டர் தானே முத்து வைக்கும் மீனவையும் பிரிச்சு மீனாவுக்கு சுதந்திரம் வாங்கி தரணும் என சொல்ல ரோகினி அதிர்ச்சி அடைகிறார்.
மனோஜ் இத போட்டு கேட்டுவிட்டு இந்த பொண்ணு என்ன வந்த முதல் நாளே டிவோர்ஸ் பற்றி பேசுது அப்ப விஷயம் தெரிஞ்சா இவளே பிரிச்சு விட்டுட்டு வா போலையே என்று புலம்புகிறார். மேலும் மனோஜ் குறித்து கேட்க அவர் ஒரு கார் கம்பெனியில் சேல்ஸ் மேனேஜரா இருக்காரு என்று சொல்ல நானும் ரவியின் கூட ஒரு கார் வாங்கணும்னு இருக்கும் அப்போ உங்க ஹஸ்பண்ட் வேலை செய்ற ஷோரூம்லையே வாங்கிக்கிறோம் என்று சொல்ல ரோகிணி கண்டிப்பா நல்ல ப்ரைஸ்க்கு வாங்கி தர சொல்றேன் என சொல்கிறார்.
அடுத்து மனோஜ் ரோகிணியை கூட்டிச்சென்று அவங்கள வேற எங்கயாவது கார் வாங்கிட்டு சொல்லு நான் உங்களை கூட்டிட்டு போனா எனக்கு கமிஷன் எப்படி கிடைக்கும் தம்பின்றதுனால கமிஷன் கொடுக்க மாட்டாங்க அதுவும் இல்லாம நாம தான் முதல்ல கார் வாங்கணும் அவங்க கார் வாங்குற பிளான் தள்ளி போட வை என்று நாசுக்காக பேசி ரோகினியையும் சம்மதிக்க வைக்கிறார்.
மேலும் நீ அந்த பொண்ணு கிட்ட கொஞ்சம் தள்ளியே இரு என்று மனம் சொல்ல இல்ல மனோஜ் அவகிட்ட நாம நெருக்கமா இருந்தா தான் நாளைக்கு சொந்தமாக ஏதாவது பிசினஸ் பண்ண அவளோட உதவி நமக்கு கிடைக்கும் என்று சொல்ல நீயே பெரிய பணக்கார வீட்டு பொண்ணு உனக்கு எதுக்கு உதவி என கேட்டு அதிர்ச்சி கொடுக்கிறார் மனோஜ். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
செம்பருத்திப்பூ டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று…
ஏழாம் அறிவு படத்தின் மூலம் அறிமுகமான இவர் தமிழில் புலி, வேதாளம், சிங்கம் 3 போன்ற படங்களில் நடித்துள்ளார். தமிழில்…
மண்டாடி படத்தின் பட்ஜெட் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமாகி ஹீரோவாக கலக்கி வருபவர் சூரி.இவரது…
ஆக்சன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து ஜகமே தந்திரம், பொன்னியின் செல்வன், கட்டா குஸ்தி…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா முத்துவிடம்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு…