ஷாக் கொடுத்த முத்து,அதிர்ச்சியில் விஜயா,இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனாவுடன் எல்லோரும் மாலை கட்ட உட்கார அண்ணாமலை எல்லாருக்கும் டீ போட்டு எடுத்து வர சொல்லி விஜயாவை வேலை வாங்க வேறு வழி இலலாமல் டீ போட போகிறார்.

பிறகு பார்வதிக்கு போன் போட்டு வர சொல்கிறார். இங்கே செய்தால் இதையெல்லாம் போட்டோ எடுத்து ஆன்லைன்ல போட்ட இன்னும் நிறைய ஆடர் வரும் என்று ஐடியா கொடுத்தேன். அண்ணாமலை இதுவும் நல்ல விஷயம்தான் இன்று மனோஜை கூப்பிட்டு போட்டோ எடுக்க சொல்கிறார். மனோஜ் என்னப்பா என்னையே வேலை வாங்கிட்டு இருக்கீங்க என்று கேட்க இப்போ நீ என்ன வேலை செய்ற வெட்டியா தான் இருக்க இப்பவே கனடா கிளம்ப போறியா எனவே கேட்டு போட்டோ எடுக்க சொல்கிறார்.

பிறகு விஜயா காப்பி போட்டு எடுத்து வந்து சீதாவிடம் கொடுத்து எல்லாருக்கும் கொடுக்க சொல்கிறார். மறுபக்கம் ரவி ஸ்ருதிக்காக சாப்பாடு எடுத்து வந்து கொடுத்து ஒரு கிஸ் கொடுத்து ஒரு பெரிய பிரச்சினையை முடிச்சு வச்சுட்ட என சொல்ல அப்படின்னா தினமும் தரேன் இதே மாதிரி தினமும் சமைச்சு கொண்டு வா என்று சொல்கிறார்.

அடுத்ததாக பார்வதி வீட்டுக்கு வர முத்து இங்கதான் நல்லா பூ கட்டுறிங்களே நீங்களும் உங்க கை போடுங்க என அவரையும் இழுத்து உட்கார வைக்க பார்வதி விஜயா எனக்கு ஒரு காபி சக்கரை தூக்கலா என அவரும் விஜய் அவை வேலை வாங்குகிறார். அதைத்தொடரில் ரபி மற்றும் ஸ்ருதி வீட்டுக்கு வர வீடு கமகமன்னு மணக்குது கோவிலுக்குள்ள வர மாதிரி இருக்க என சொல்கிறார். மீனா வந்த பிறகு இந்த வீடு கோவிலதான் ஆயிடுச்சு என்று அண்ணாமலை சொல்ல அப்போ விஜயா நாங்களா இருந்தப்ப எப்படி இருந்தது என்று கேட்க முத்து பேய் வீடு மாதிரி இருந்தது என பதிலடி கொடுக்கிறார். இதைக் கேட்டு எல்லோரும் சிரிக்க விஜயா கடுப்பாகிறார்.

பிறகு ஸ்ருதி நானும் மாலைக்கட்டுறேனா என்று உட்கார கட்ட முடியாமல் தடுமாற விஜயா ஆமா இதெல்லாம் ஒரு பெரிய வேலையா உன்னை மாதிரி அவன் என்ன டப்பிங்கா பேசுறா என கேட்க மீனா டப்பிங் பேசிய விஷயத்தை சொல்ல எல்லோரும் ஆச்சரியப்படுகின்றனர். அண்ணாமலை மீனாக்குள்ள ஏகப்பட்ட திறமை இருக்கு என பாராட்ட விஜயா ஷாக் ஆகிறார்.

அதைத்தொடர்ந்து மீனா எல்லாருக்கும் சாப்பாடு வாங்கிட்டு வர சொல்ல ரவி எதுக்கு வெளியே போய் வாங்கிட்டு வரணும் நானே சமுத்திரம் எல்லாருக்கும் கிச்சடி ஓகே தானே என்று கேட்க எல்லோரும் ஓகே என்று சொல்ல முத்து காசை எடுத்துக் கொடுத்து மனோஜிடம் போய் தேவை என பொருளை வாங்கிட்டு வாடா என் அனுப்ப ரோகிணி அவரை எதுக்கு வேலை வாங்கணும் என சத்தம் போட அண்ணாமலை ஆளுக்கு ஒரு வேலை செஞ்சா தானே சீக்கிரம் முடியும் என அடக்குகிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Siragadikka aasai serial episode update
jothika lakshu

Recent Posts

சிந்தாமணி போட்ட திட்டம்.. கண் கலங்கிய மீனா..இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

சாமியார் பெண்மணி வந்து மீனாவை வீட்டை விட்டு வெளியே துரத்த சொல்லி இருக்கிறார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி…

59 minutes ago

Thaai Kizhavi – Official Trailer

Thaai Kizhavi - Official Trailer , Radikaa Sarathkumar , Sivakumar Murugesan , Nivas K Prasanna…

16 hours ago

தனுஷ் குறித்து மேடையில் பேசிய சிவகார்த்திகேயன்

தனுஷ் குறித்து மேடையில் பேசிய சிவகார்த்திகேயன் சிறந்த நடிகருக்கான விருது பெற்றார் எஸ்கே. அப்போது அவர் பகிர்ந்த நினைவலைகள் வைரலாகி…

21 hours ago

​திருமணத்துக்கு முன் விளம்பர பட ஷூட்டிங்கில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா​

​திருமணத்துக்கு முன் விளம்பர பட ஷூட்டிங்கில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா​ ராஷ்மி​கா மந்தனா 'கீத கோவிந்​தம், ‘டியர் காம்​ரேட்’ படங்​களில்…

21 hours ago

சென்னையில் மே 30-ல் இளையராஜா சிம்பொனி இசை நிகழ்ச்சி

சென்னையில் மே 30-ல் இளையராஜா சிம்பொனி இசை நிகழ்ச்சி மொழிகளுக்கு அப்பாற்பட்டது இசை. வலிகளுக்கு அருமருந்து இசை. அவ்வகையில் காலம்…

22 hours ago

ரன்வீர் சிங்கிடம் ரூ.10 கோடி கேட்டு லாரன்ஸ் கும்பல் மிரட்டல்

ரன்வீர் சிங்கிடம் ரூ.10 கோடி கேட்டு லாரன்ஸ் கும்பல் மிரட்டல் பாலிவுட் நடிகர் ரன்​வீர் சிங்​குக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்​பலைச்…

23 hours ago